2 நாளாகமம் 15

2 Chronicles 15
அத்தியாயம் 15

ஆசாவின் சீர்திருத்தம்

அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால், 2 நாளாக 20:142 நாளாக 24:20எண் 24:22 பேது 1:21நியாயாதி 3:102 சாமு 23:2 அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார். யாக் 4:82 நாளாக 24:202 நாளாக 15:41 நாளாக 28:9எபி 10:38எரே 29:12-14ஏசா 55:6-72 நாளாக 15:15 இஸ்ரவேலிலே அநேக நாட்களாக உண்மையான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. நெகே 8:92 நாளாக 17:8-9லேவி 10:11எரே 10:10எசேக் 44:21-23ஓசி 3:4மல்கி 2:7மத் 2:4-5 தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். ஏசா 55:6உபா 4:29-302 நாளாக 15:15ஓசி 6:1ஏசா 65:1-2ஓசி 14:1-3சங் 106:44ரோம 10:20 அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து, நியாயாதி 5:6சங் 121:81 சாமு 13:6மத் 24:6-7லூக் 21:25 தேசம் தேசத்தையும், பட்டணம் பட்டணத்தையும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித துன்பத்தினாலும் கலங்கச்செய்தார். லூக் 21:22-242 நாளாக 12:152 நாளாக 13:172 நாளாக 33:112 நாளாக 36:17ஆமோ 3:6ஏசா 10:6நியாயாதி 2:14 நீங்களோ உங்கள் கைகளைத் தளரவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் செயல்களுக்குப் பலன் உண்டு என்றான். 1 கொரி 15:58யோசு 1:7எபி 10:35யோசு 1:91 நாளாக 28:20ஆதி 15:12 யோவா 1:8சங் 58:11 ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் தைரியம் கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, யெகோவாவுடைய மண்டபத்தின் முன்னிருந்த யெகோவாவுடைய பலிபீடத்தைப் புதுப்பித்து, 2 நாளாக 13:192 நாளாக 8:122 நாளாக 4:11 இராஜா 11:51 இராஜா 11:71 பேது 4:32 நாளாக 19:112 நாளாக 29:18 அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள். 2 நாளாக 11:16அப் 9:31சகரி 8:21-231 நாளாக 12:191 இராஜா 12:191 இராஜா 3:281 சாமு 18:282 நாளாக 30:1-11 ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருடம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி, எஸ்த 8:9 தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் யெகோவாவுக்கு பலியிட்டு, 2 நாளாக 14:13-151 நாளாக 26:26-271 சாமு 15:151 சாமு 15:212 நாளாக 1:62 நாளாக 7:5எண் 31:28-29எண் 31:50 தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்; அப் 24:142 நாளாக 23:16உபா 10:122 நாளாக 29:101 இராஜா 8:482 நாளாக 15:42 நாளாக 34:31-322 கொரி 8:5 சிறியோர் பெரியோர் ஆண் பெண் எல்லோரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை செய்து, யாத் 22:20உபா 29:181 இராஜா 18:40அப் 26:22உபா 13:5-15உபா 17:2-5சங் 115:13வெளி 20:12 மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் யெகோவாவுக்கு முன்பாக ஆணையிட்டார்கள். நெகே 10:29நெகே 5:13சங் 81:1-4 இந்த ஆணைக்காக யூதா மக்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; யெகோவா அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரிடமிருந்து போர் எதுவும் இல்லாமல் அவர்களை இளைப்பாறச்செய்தார். 2 நாளாக 14:72 நாளாக 15:122 கொரி 1:12ஏசா 26:82 நாளாக 15:4சங் 119:111சங் 32:112 நாளாக 15:2 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டாக்கிய ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாக இராமல் ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் முற்றிலும் அழித்து, கீதரோன் ஆற்றினருகில் சுட்டெரித்துப்போட்டான். 1 இராஜா 15:13-241 இராஜா 15:101 இராஜா 15:22இராஜா 23:152இராஜா 23:6யாத் 34:132 நாளாக 14:2-52 நாளாக 34:7 மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது. 1 இராஜா 11:41 இராஜா 22:432 நாளாக 14:3-52இராஜா 12:32இராஜா 14:4உபா 12:13-141 இராஜா 3:2-42 நாளாக 16:7-12 தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்செய்ய பொருத்தனை செய்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான். 1 நாளாக 26:20-261 இராஜா 15:14-151 இராஜா 7:51 ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருடம்வரை போர் இல்லாதிருந்தது. 1 இராஜா 15:16-171 இராஜா 15:311 இராஜா 15:332 நாளாக 16:1