தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 16:1 2 Chronicles 16:1

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.

2 நாளாகமம் 16:1 · IRV

In the thirty-sixth year of Asa’s reign, Baasha king of Israel went up against Judah and fortified Ramah to prevent anyone from leaving or entering the territory of Asa king of Judah.

2 Chronicles 16:1 · BSB
2 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க