தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 16:8 2 Chronicles 16:8

மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லிபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் யெகோவாவைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.

2 நாளாகமம் 16:8 · IRV

Were not the Cushites and Libyans a vast army with many chariots and horsemen? Yet because you relied on the LORD, He delivered them into your hand.

2 Chronicles 16:8 · BSB
2 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க