2 நாளாகமம் 17:1 2 Chronicles 17:1
ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான்.
Asa’s son Jehoshaphat reigned in his place, and he strengthened himself against Israel.