தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:10 2 Chronicles 17:10

யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள்.

2 நாளாகமம் 17:10 · IRV

And the dread of the LORD fell upon all the kingdoms of the lands that surrounded Judah, so that they did not make war against Jehoshaphat.

2 Chronicles 17:10 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க