தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:11 2 Chronicles 17:11

பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.

2 நாளாகமம் 17:11 · IRV

Some Philistines also brought gifts and silver as tribute to Jehoshaphat, and the Arabs brought him 7,700 rams and 7,700 goats from their flocks.

2 Chronicles 17:11 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க