தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:12 2 Chronicles 17:12

இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.

2 நாளாகமம் 17:12 · IRV

Jehoshaphat grew stronger and stronger, and he built fortresses and store cities in Judah

2 Chronicles 17:12 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க