தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:13 2 Chronicles 17:13

யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.

2 நாளாகமம் 17:13 · IRV

and kept vast supplies in the cities of Judah. He also had warriors in Jerusalem who were mighty men of valor.

2 Chronicles 17:13 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க