2 நாளாகமம் 17:16 2 Chronicles 17:16
அவனுக்கு உதவியாக யெகோவாவுக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.
and next to him, Amasiah son of Zichri, the volunteer for the LORD, and with him 200,000 mighty men of valor.