தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:17 2 Chronicles 17:17

பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.

2 நாளாகமம் 17:17 · IRV

From Benjamin: Eliada, a mighty man of valor, and with him 200,000 armed with bows and shields;

2 Chronicles 17:17 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க