தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:5 2 Chronicles 17:5

ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது.

2 நாளாகமம் 17:5 · IRV

So the LORD established the kingdom in his hand, and all Judah brought him tribute, so that he had an abundance of riches and honor.

2 Chronicles 17:5 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க