2 நாளாகமம் 17:6 2 Chronicles 17:6
யெகோவாவுடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான்.
And his heart took delight in the ways of the LORD; furthermore, he removed the high places and Asherah poles from Judah.