தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:7 2 Chronicles 17:7

அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும்,

2 நாளாகமம் 17:7 · IRV

In the third year of his reign, Jehoshaphat sent his officials Ben-hail, Obadiah, Zechariah, Nethanel, and Micaiah to teach in the cities of Judah,

2 Chronicles 17:7 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க