தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 17:9 2 Chronicles 17:9

இவர்கள் யூதாவிலே உபதேசித்து, யெகோவாவுடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள்.

2 நாளாகமம் 17:9 · IRV

They taught throughout Judah, taking with them the Book of the Law of the LORD. They went throughout the towns of Judah and taught the people.

2 Chronicles 17:9 · BSB
2 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க