யூதாவின் ராஜாவாகிய யோசபாத்
ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான். 1 இராஜா 15:242 நாளாக 32:5எபே 6:10மத் 1:81 நாளாக 11:101 இராஜா 22:411 சாமு 23:162 நாளாக 12:1 அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் படைவீரர்களையும் ஏற்படுத்தினான். 2 நாளாக 15:82 நாளாக 11:11-122 நாளாக 11:5 யெகோவா யோசபாத்துடன் இருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து, 2இராஜா 22:2ஏசா 41:102 தீமோ 4:22ஆதி 39:2-3ஆதி 39:21நியாயாதி 6:12யோசு 1:9மத் 28:20 தன் முற்பிதாக்களுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். 1 இராஜா 12:281 தெச 2:12லூக் 1:61 தெச 4:12இராஜா 17:192இராஜா 8:18ஓசி 4:151 இராஜா 12:30 ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது. 2 நாளாக 18:1மத் 6:33மத் 2:11சங் 127:1யோபு 42:121 பேது 5:101 சாமு 10:272 நாளாக 32:23 யெகோவாவுடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான். ஓசி 14:92 நாளாக 15:172 நாளாக 20:33சங் 119:11 இராஜா 22:432 நாளாக 19:32 நாளாக 34:3-7சங் 138:5 அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும், 2 நாளாக 35:3பிரச 12:9-102 நாளாக 15:3நெகே 8:7-82 நாளாக 30:22அப் 1:1பிரச 1:12லூக் 4:43-44 இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷாமாவையும், யோராமையும் அனுப்பினான். 2 நாளாக 19:8எஸ்றா 7:1-6மல்கி 2:7 இவர்கள் யூதாவிலே உபதேசித்து, யெகோவாவுடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள். யோவா 5:46ரோம 3:21 பேது 4:112 நாளாக 35:3அப் 13:15அப் 15:21அப் 28:23அப் 8:40 யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள். 2 நாளாக 14:142 நாளாக 16:9யாத் 15:14-16யாத் 34:24நீதி 16:7ஆதி 35:5யோசு 2:9-11 பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். 2 நாளாக 26:82 நாளாக 9:142 சாமு 8:22 நாளாக 17:52இராஜா 3:4 இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். 2 நாளாக 14:6-72 நாளாக 18:12 நாளாக 27:42 நாளாக 32:27-292 நாளாக 32:52 நாளாக 8:2-62 நாளாக 26:6-91 நாளாக 29:25 யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள். 1 நாளாக 27:25-312 நாளாக 26:10-15 தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய எண்ணிக்கையாவது: யூதாவிலே ஆயிரத்திற்கு அதிபதிகளில் அதனா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள். 2 நாளாக 11:12 நாளாக 13:32 நாளாக 14:82 நாளாக 26:13ஆதி 12:2ஆதி 13:16ஆதி 15:5எண் 1:18 அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள். அவனுக்கு உதவியாக யெகோவாவுக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள். நியாயாதி 5:91 நாளாக 29:9நியாயாதி 5:21 நாளாக 29:141 நாளாக 29:172 கொரி 8:122 கொரி 8:3-5சங் 110:3 பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். 2 நாளாக 14:82 சாமு 1:21-22 அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள். ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள். 2 நாளாக 17:22 நாளாக 11:122 நாளாக 11:232 நாளாக 17:12