தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:10 2 Chronicles 18:10

கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களை முட்டி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

2 நாளாகமம் 18:10 · IRV

Now Zedekiah son of Chenaanah had made for himself iron horns and declared, “This is what the LORD says: ‘With these you shall gore the Arameans until they are finished off.’”

2 Chronicles 18:10 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க