தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:11 2 Chronicles 18:11

அனைத்து தீர்க்கதரிசிகளும் அதற்கு ஏற்றவாறு தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போங்கள், உங்களுக்கு வாய்க்கும், யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

2 நாளாகமம் 18:11 · IRV

And all the prophets were prophesying the same, saying, “Go up to Ramoth-gilead and prosper, for the LORD will deliver it into the hand of the king.”

2 Chronicles 18:11 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க