தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:13 2 Chronicles 18:13

அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

2 நாளாகமம் 18:13 · IRV

But Micaiah said, “As surely as the LORD lives, I will speak whatever my God tells me.”

2 Chronicles 18:13 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க