தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:15 2 Chronicles 18:15

ராஜா அவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய நாமத்திலே உண்மையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடி, நான் எத்தனைமுறை உனக்கு ஆணையிடவேண்டும் என்று சொன்னான்.

2 நாளாகமம் 18:15 · IRV

But the king said to him, “How many times must I make you swear not to tell me anything but the truth in the name of the LORD?”

2 Chronicles 18:15 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க