தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:18 2 Chronicles 18:18

அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவருடைய வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

2 நாளாகமம் 18:18 · IRV

Micaiah continued, “Therefore hear the word of the LORD: I saw the LORD sitting on His throne, and all the host of heaven standing on His right and on His left.

2 Chronicles 18:18 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க