தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:19 2 Chronicles 18:19

அப்பொழுது யெகோவா: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்கு போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

2 நாளாகமம் 18:19 · IRV

And the LORD said, ‘Who will entice Ahab king of Israel to march up and fall at Ramoth-gilead?’ And one suggested this, and another that.

2 Chronicles 18:19 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க