தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:20 2 Chronicles 18:20

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று: நான் அவனுக்கு போதனைசெய்வேன் என்றது; எதனால் என்று யெகோவா அதைக் கேட்டார்.

2 நாளாகமம் 18:20 · IRV

Then a spirit came forward, stood before the LORD, and said, ‘I will entice him.’ ‘By what means?’ asked the LORD.

2 Chronicles 18:20 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க