தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:22 2 Chronicles 18:22

ஆகவே யெகோவா பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

2 நாளாகமம் 18:22 · IRV

So you see, the LORD has put a lying spirit in the mouths of these prophets of yours, and the LORD has pronounced disaster against you.”

2 Chronicles 18:22 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க