2 நாளாகமம் 18:25 2 Chronicles 18:25
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடமும், இளவரசனாகிய யோவாசிடமும் திரும்பக் கொண்டுபோய்,
And the king of Israel declared, “Take Micaiah and return him to Amon the governor of the city and to Joash the king’s son,