2 நாளாகமம் 18:26 2 Chronicles 18:26
அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு திரும்பிவரும்வரை, அவனுக்குக் குறைந்த அளவு அப்பத்தையும், தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
and tell them that this is what the king says: ‘Put this man in prison and feed him only bread and water until I return safely.’”