தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:29 2 Chronicles 18:29

இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் மாறுவேடத்தில் போருக்குப் போவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா மாறுவேடத்தில் போருக்குப் போனான்.

2 நாளாகமம் 18:29 · IRV

And the king of Israel said to Jehoshaphat, “I will disguise myself and go into battle, but you wear your royal robes.” So the king of Israel disguised himself and went into battle.

2 Chronicles 18:29 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க