2 நாளாகமம் 18:30 2 Chronicles 18:30
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர்செய்யாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் போர்செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
Now the king of Aram had ordered his chariot commanders, “Do not fight with anyone, small or great, except the king of Israel.”