தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:32 2 Chronicles 18:32

இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.

2 நாளாகமம் 18:32 · IRV

And when the chariot commanders saw that he was not the king of Israel, they turned back from pursuing him.

2 Chronicles 18:32 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க