தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 18:34 2 Chronicles 18:34

அன்றையதினம் போர் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் மாலைவரை இருந்து, சூரியன் மறையும்போது இறந்துபோனான்.

2 நாளாகமம் 18:34 · IRV

The battle raged throughout that day, and the king of Israel propped himself up in his chariot facing the Arameans until evening. And at sunset he died.

2 Chronicles 18:34 · BSB
2 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க