2 நாளாகமம் 18:6 2 Chronicles 18:6
பின்பு யோசபாத்: நாம் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இவர்களைத்தவிர யெகோவாவுடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
But Jehoshaphat asked, “Is there not still a prophet of the LORD here of whom we can inquire?”