2 நாளாகமம் 18:8 2 Chronicles 18:8
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, மந்திரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாக அழைத்துவா என்றான்.
So the king of Israel called one of his officials and said, “Bring Micaiah son of Imlah at once.”