தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 19:3 2 Chronicles 19:3

ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளைத் தேசத்தைவிட்டு அகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின காரியத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.

2 நாளாகமம் 19:3 · IRV

However, some good is found in you, for you have removed the Asherah poles from the land and have set your heart on seeking God.”

2 Chronicles 19:3 · BSB
2 நாளாகமம் 19 முழுவதும் வாசிக்க