தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 19:4 2 Chronicles 19:4

யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான்.

2 நாளாகமம் 19:4 · IRV

Jehoshaphat lived in Jerusalem, and once again he went out among the people from Beersheba to the hill country of Ephraim and turned them back to the LORD, the God of their fathers.

2 Chronicles 19:4 · BSB
2 நாளாகமம் 19 முழுவதும் வாசிக்க