தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 19:6 2 Chronicles 19:6

அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, யெகோவாவுடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

2 நாளாகமம் 19:6 · IRV

Then he said to the judges, “Consider carefully what you do, for you are not judging for man, but for the LORD, who is with you when you render judgment.

2 Chronicles 19:6 · BSB
2 நாளாகமம் 19 முழுவதும் வாசிக்க