2 நாளாகமம் 19:9 2 Chronicles 19:9
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால்,
He commanded them, saying, “You must serve faithfully and wholeheartedly in the fear of the LORD.