தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 2:1 2 Chronicles 2:1

சாலொமோன் யெகோவாவுடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தனது அரசாட்சிக்கு ஒரு அரண்மனையையும் கட்டத் தீர்மானம் செய்து,

2 நாளாகமம் 2:1 · IRV

Now Solomon purposed to build a house for the Name of the LORD and a royal palace for himself.

2 Chronicles 2:1 · BSB
2 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க