தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 2:17 2 Chronicles 2:17

தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருந்த வேறு தேசத்தாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் ஒருலட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராக இருந்தார்கள்.

2 நாளாகமம் 2:17 · IRV

Solomon numbered all the foreign men in the land of Israel following the census his father David had conducted, and there were found to be 153,600 in all.

2 Chronicles 2:17 · BSB
2 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க