2 நாளாகமம் 2:18 2 Chronicles 2:18
இவர்களில் அவன் எழுபதாயிரம்பேரை சுமைசுமக்கவும், எண்பதாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை மக்களின் வேலையை கவனிக்கும் தலைவர்களாயிருக்கவும் ஏற்படுத்தினான்.
Solomon made 70,000 of them porters, 80,000 stonecutters in the mountains, and 3,600 supervisors.