தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 2:2 2 Chronicles 2:2

சுமைசுமக்கிறதற்கு எழுபதாயிரம் ஆண்களையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதாயிரம் ஆண்களையும், இவர்கள்மேல் தலைவர்களாக மூவாயிரத்து அறுநூறு ஆண்களையும் கணக்கிட்டு ஏற்படுத்தினான்.

2 நாளாகமம் 2:2 · IRV

So he conscripted 70,000 porters, 80,000 stonecutters in the mountains, and 3,600 supervisors.

2 Chronicles 2:2 · BSB
2 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க