தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 2:3 2 Chronicles 2:3

தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்திற்கு ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் குடியிருக்கும் அரண்மனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்கு தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.

2 நாளாகமம் 2:3 · IRV

Then Solomon sent word to Hiram king of Tyre: “Do for me as you did for my father David when you sent him cedars to build himself a house to live in.

2 Chronicles 2:3 · BSB
2 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க