தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:1 2 Chronicles 20:1

இதற்குப்பின்பு மோவாப் மற்றும் அம்மோன் மக்களும், அவர்களோடு அம்மோனியர்களுக்கு அப்புறத்திலுள்ள மனிதர்களும்கூட யோசபாத்திற்கு விரோதமாக போர்செய்ய வந்தார்கள்.

2 நாளாகமம் 20:1 · IRV

After this, the Moabites and Ammonites, together with some of the Meunites, came to make war against Jehoshaphat.

2 Chronicles 20:1 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க