தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:10 2 Chronicles 20:10

இப்போதும், இதோ, இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோனியர்கள், மோவாபியர்கள், சேயீர் மலைத்தேசத்தாருடைய எல்லைகள் வழியாகப் போக நீர் உத்திரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களைவிட்டு விலகி, அவர்களை அழிக்காமல் இருந்தார்கள்.

2 நாளாகமம் 20:10 · IRV

And now, here are the men of Ammon, Moab, and Mount Seir, whom You did not let Israel invade when they came out of the land of Egypt; but Israel turned away from them and did not destroy them.

2 Chronicles 20:10 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க