2 நாளாகமம் 20:11 2 Chronicles 20:11
இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் நீர் எங்களுக்குக் கொடுத்த உம்முடைய தேசத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.
See how they are repaying us by coming to drive us out of the possession that You gave us as an inheritance.