2 நாளாகமம் 20:13 2 Chronicles 20:13
யூதா மக்கள் அனைவரும், அவர்களுடைய குழந்தைகளும், மனைவிகளும், மகன்களும்கூட யெகோவாவுக்கு முன்பாக நின்றார்கள்.
Meanwhile all the men of Judah, with their wives and children and little ones, were standing before the LORD.