தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:14 2 Chronicles 20:14

அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் மகனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் மகன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் மகன்களில் ஒருவனான லேவியன்மேல் யெகோவாவுடைய ஆவி இறங்கினதால் அவன் சொன்னது:

2 நாளாகமம் 20:14 · IRV

Then the Spirit of the LORD came upon Jahaziel son of Zechariah, the son of Benaiah, the son of Jeiel, the son of Mattaniah, a Levite from Asaph’s descendants, as he stood in the midst of the assembly.

2 Chronicles 20:14 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க