தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:19 2 Chronicles 20:19

கோகாத்தியர்கள் மற்றும் கோராகியரின் சந்ததியிலும் இருந்த லேவியர்கள் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகா சத்தத்தோடு கெம்பீரமாகத் துதித்தார்கள்.

2 நாளாகமம் 20:19 · IRV

And the Levites from the Kohathites and Korahites stood up to praise the LORD, the God of Israel, shouting in a very loud voice.

2 Chronicles 20:19 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க