தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:22 2 Chronicles 20:22

அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாக வந்து மறைந்திருந்த அம்மோனியர்களையும், மோவாபியர்களையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாக ஒருவரைக் யெகோவா எழும்பச்செய்ததால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

2 நாளாகமம் 20:22 · IRV

The moment they began their shouts and praises, the LORD set ambushes against the men of Ammon, Moab, and Mount Seir who had come against Judah, and they were defeated.

2 Chronicles 20:22 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க