தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:26 2 Chronicles 20:26

நான்காம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்று பெயரிட்டார்கள்.

2 நாளாகமம் 20:26 · IRV

On the fourth day they assembled in the Valley of Beracah, where they blessed the LORD. Therefore that place is called the Valley of Beracah to this day.

2 Chronicles 20:26 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க