தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:29 2 Chronicles 20:29

யெகோவா இஸ்ரவேலின் எதிரிகளோடு போர்செய்தார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.

2 நாளாகமம் 20:29 · IRV

And the fear of God came upon all the kingdoms of the lands when they heard that the LORD had fought against the enemies of Israel.

2 Chronicles 20:29 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க