தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:30 2 Chronicles 20:30

இந்தவிதமாக தேவன் சுற்றுப்புறத்தாரால் போர் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதால், யோசபாத்தின் ஆட்சி அமைதலாயிருந்தது.

2 நாளாகமம் 20:30 · IRV

Then Jehoshaphat’s kingdom was at peace, for his God had given him rest on every side.

2 Chronicles 20:30 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க